|
|
|
|
புரோக்கர் கமிஷன் கிடையாது |
|
|
|
|
|
|
பதிவு செய்யும் போது போட்டோ கொடுக்கவில்லை என்றால் நேரிலோ அல்லது ஸ்கேன் செய்தோ அனுப்பவும். |
|
அன்பு திருமண தகவல் மையத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
எங்களுடைய அன்பு தி௫மண தகவல் மையம் திண்டுக்கல்லை தலைமையிடமாக கொண்டு 26-11-2012 அன்று ஆரம்பிக்கப்பட்டு சிறப்போடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை எங்கள் மையத்தில் 1,00,000-ம் வரன்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 10,000 வரன்களுக்கு எங்கள் மையத்தின் மூலம் சிறப்பாக திருமணம் முடிந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் |
|
ஜாதகம் ஒன்றுக்கு போன் நம்பர் முகவரியுடன் 60 ரூபாய் மட்டுமே.
ரூ. 1500 |
ரூ. 1500 கட்டணம் செலுத்தினால் 60+10 ஜாதகம் தொலைபேசி விவரத்துடன் பெற்று கொள்ளலாம்.
கால அவகாசம் 6 மாதம்
|
|
|
|
ரூ.2000 |
ரூ. 2000 கட்டணம் செலுத்தினால் 100+10 ஜாதகம் தொலைபேசி விவரத்துடன் பெற்று கொள்ளலாம்.
கால அவகாசம் 1 வருடம்
|
|
|
|
|
|
அன்பான வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு மற்ற திருமண தகவல் மையங்களில் தங்கள் முகவரிக்கு POSTAL - VPL ஜாதகத்தை அனுப்பி பணம் பெற முயற்சி செய்வார்கள் அவர்களிடம் ஏமாற வேண்டாம். எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
|
|
|